தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்
தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.
"தங்களுடைய அன்றாட வாழ்க்கையில், இந்திய நாகரீகம் உள்ளது"
"இந்தியா வரும் முன் மரபணு பரிசோதனை செய்து கொண்டேன்"
தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்
இந்தோனேசிய அதிபரின் முதல் இந்திய பயணம் இதுவாகும்
அவரை ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர்
What's Your Reaction?