TNAgriBudget2025 | "பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?" - புறநானுறு பாடலை மேற்கோள் காட்டிய அமைச்சர்..!
வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விவசாயிகளை பாதுகாக்கும் முயற்சியாக 4 ஆண்டுகளில் ரூ.1,631 கோடி நிதி, 20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு வணிக வங்கிகளால் ரூ.3.58 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?






