TN Agri Budget2025 | "உயர் விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசு" - பட்ஜெட்டில் கவனம் பெற்ற அறிக்கை
கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்
தமிழ்நாட்டில் புதிதாக 1,000 உழவர் சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






