பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! - முதலமைச்சரின் New Year Gift
தூத்துக்குடி மாவட்டத்தில் 32.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மினி டைடடில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கின்றதா? என்பது குறித்தும் வளர்ச்சி பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
What's Your Reaction?