சேலை வியாபாரி மூச்சை நிறுத்திய பள்ளி மாணவன் - விசாணையில் திடுக்கிடும் தகவல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மமான முறையில் சேலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம்.

Dec 29, 2024 - 10:19
 0

 10-ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

சேலை வியாபாரி செல்வராஜ் வீட்டில் திருட முயன்றபோது கண்டுபிடித்ததால், மூவரும் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow