சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி.. தபெதிகவினர் கைது

நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் குண்டுக்கட்டாக கைது.

Jan 9, 2025 - 12:09
 0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட தபெதிகவினர் முயற்சி

சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் - நாதக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow