சீமானை முற்றுகையிட காத்திருக்கும் தபெதிக 

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு சற்று நேரத்தில் வருகை தரவுள்ள சீமான்.

Jan 9, 2025 - 12:00
 0

புதுச்சேரியில் உள்ள சீமானை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காத்திருப்பு.

சீமானை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தபெதிகவினர் காத்திருக்கும் நிலையில் போலீசார் குவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow