கட்டற்ற போதைப்புழக்கத்தால் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது- சீமான் விளாசல்
திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.