துணைவேந்தர் நியமனம் - முதலமைச்சர் தனித்தீர்மானம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

Jan 9, 2025 - 12:16
 0

துணைவேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்.

அனைத்து முறைகேடுகளும் நடைபெறும் தேர்வாக நீட் தேர்வு அமைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow