ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றது பாஜக
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும் - முதலமைச்சர்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் பதிவிட்டுள்ளார்.