தென்கொரிய விமானம் நொறுங்கி 23 பேர் பலி
தென்கொரியா முவான் சர்வதேச விமானநிலையத்தில் ஜெஜூ ஏர் விமானம் விழுந்து நொறுங்கியது.
181 பேர் விமானத்தில் இருந்த நிலையில், 23 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாக அறிவிப்பு.
தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்.
What's Your Reaction?