பூரி வடிவில் வந்த எமன்.. மூச்சுத்திணறி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த கவுதம் ஜெயின் என்பவர் வியாபார தொழில் செய்து வருகிறார்.
இவரது 11 வயது மகன் பேகம்பேட்டை பகுதியில் உள்ள அக்ஷரா வாக்டேலி சர்வதேச பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
What's Your Reaction?