K U M U D A M   N E W S

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

ஆவடி அருகே கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த சித்தப்பா கைது

திருச்சி லால்குடி அருகே தனது அண்ணன் மகனான சிறுவனை மது அருந்த வைத்த வீடியோ வைரல்

தீண்டாமை கொடுமைக்கு ஆளான சிறுவன்.. பாய்ந்த வழக்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு

மெத்தனமாக செயல்படும் காவல்துறை - இபிஎஸ்

சிறுவன் மாயமானது தொடர்பான புகாரை அன்றே விசாரித்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என இபிஎஸ் குற்றசாட்டு

சிறுவன் மர்மமான உயிரிழப்பு... குடும்பத்தினர் தற்கொலை முயற்சி..!

தூத்துக்குடியில் சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் ஆதங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

உடற்கூராய்வுக்கு பின் சிறுவனின் உடல் நல்லடக்கம்

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் காயங்களுடன் சடலாக மீட்கப்பட்ட விவகாரத்தில், மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை

கொலை செய்யப்பட்ட சிறுவன்... உடல் மாடியில் தூக்கி வீசப்பட்டதா..? போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் வீட்டு அருகே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

தி.மலை பாறை, மண் சரிவு - உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்பு

திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

பூரி வடிவில் வந்த எமன்.. மூச்சுத்திணறி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய நபர்.. 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுவனுடன் 30 வயது பெண் காதல்.. கிளாம்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு...

சிறுவனின் பெற்றோரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்து முதலில் விசாரணை நடத்தப்பட்டது.