வீடியோ ஸ்டோரி

பூரி வடிவில் வந்த எமன்.. மூச்சுத்திணறி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானாவில், பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவசரத்தில் சாப்பிட்ட பூரி தொண்டையில் சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.