நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - அத்துமீறிய சமூக சேவகர்.. தட்டித் தூக்கிய போலீஸார் | Tenkasi
தென்காசி அருகே நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சமூக சேவகரை போலீசார் தட்டித்தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே நடுரோட்டில் தனது ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சமூக சேவகரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
What's Your Reaction?