#BREAKING || கடலில் திடீர் மாற்றம்.. விடிந்ததும் வந்த 'ஆரஞ்சு அலர்ட்' | Kumudam News
ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்லளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
What's Your Reaction?