பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சாதனைகளும்.. சவால்களும்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பினர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக பணிகளை மேற்கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், பல்வேறு இன்னல்களுக்கு பிறகு ஒரு வழியாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
What's Your Reaction?






