ICU-வில் Tamil Cinema: 60 ரிலீஸ்.. ரெண்டே ஹிட்..!
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.
வாரத்துக்கு ஏழெட்டுப் படங்கள் என்கிற வகையில், கடந்த மூன்றே மாதங்களில் சுமார் 60 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில், 'ஆல் அவுட்' கொசுவத்தி விளம்பரங்களைப் போட்டுக் கிண்டலடித்து வருகிறார்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள்.
What's Your Reaction?






