ஆறுகளின் தூய்மை பணி - அறிக்கை அளிக்க ஆணை!
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றம் அவமதிப்பு எடுக்க கோரி மனு.சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.
What's Your Reaction?






