பட்டப்பகலில் நகைகள் கொள்ளை.. கைவரிசை காட்டிய திருடன்
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
40 சவரன் நகை, ரூ.2.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் நாகலட்சுமி புகார்
பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையர்கள் துணிகரம்; சந்தைக்கு சென்றுவந்த ஒரு மணிநேர கேப்பில் கொள்ளை
What's Your Reaction?






