தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்" - சண்முகம் அதிரடி
காஞ்சிபுரம் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சங்கம் - காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் சங்கமும், பரந்தூர் மக்களும் இணைந்து ஏப்ரல் 15ம் தேதி பேரவையை முற்றுகையிடுவோம் என அறிவிப்பு
"பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டால், தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்"
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவருமான பி.சண்முகம் பேச்சு
What's Your Reaction?






