சென்னையில் ஐடி ரெய்டு... ஒரே நேரத்தில் களமிறங்கிய அதிகாரிகள்

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

Jan 7, 2025 - 14:39
 0

பூவிருந்தவல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள JD மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.

தேனாம்பேட்டை SPL இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow