கஞ்சா வழக்கு; மன்சூர் மகனுக்கு ஜாமின்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு நிபந்தனை ஜாமின்.

Jan 7, 2025 - 14:37
 0

அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜாமின் மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow