ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு... பசு மாடுகளுடன் மறியலில் ஈடுபட்ட மக்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
புதுக்குடி, தாளக்குடி, மாடக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கீழவாளாடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சாலை மறியல் போராட்டம்
What's Your Reaction?