ஜல்லிக்கட்டு போட்டி; ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி.
அவனியாபுரத்தில் வரும் 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி.
பாலமேட்டில் 15ல், அலங்காநல்லூரில் 16ல் ஜல்லிக்கட்டு.
What's Your Reaction?