பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஆலோசனை | Kumudam News 24x7
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை, திருச்சி NIT-ல் மாணவிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்களால் தொடரும் பதற்றம்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை, திருச்சி NIT-ல் மாணவிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்களால் தொடரும் பதற்றம்.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்பு.
பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை.
What's Your Reaction?