மன்னிப்புக்கோரி ஷோபா பிரமாண பத்திரம் தாக்கல் | Kumudam News 24x7
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல்.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஷோபா கரந்தலஜே மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல்.
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா கரந்தலஜே பிரமாண பத்திரம் தாக்கல்.
திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
What's Your Reaction?