சனி வக்ர பெயர்ச்சி.. தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் இந்த கால கட்டத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கும். அக்டோபர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாருக்கெல்லாம் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 7, 2024 - 17:38
 0
ரிஷபம்
2 / 7

2. ரிஷபம்

சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.  வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம் நிதானம் அவசியம்.வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் அவசியம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow