சனி வக்ர பெயர்ச்சி.. தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் இந்த கால கட்டத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கும். அக்டோபர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாருக்கெல்லாம் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 7, 2024 - 17:38
 0
மிதுனம்
3 / 7

3. மிதுனம்

பாக்ய சனி காலம் சனி பகவான் 9ஆம் வீட்டில் வக்ரமாக பயணம் செய்தாலும் பல நன்மைகள் நடைபெறும். எந்த ஒரு விசயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். சனிபகவானின் பார்வை லாப வீட்டில் விழுகிறது. மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். தீபாவளிக்கு முன்பே உங்களுக்கு திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow