சனி வக்ர பெயர்ச்சி.. தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் இந்த கால கட்டத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கும். அக்டோபர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாருக்கெல்லாம் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 7, 2024 - 17:38
 0
கடகம்
4 / 7

4. கடகம்

சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்து சனியாக பயணம் செய்கிறார். வக்ர காலத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow