IND vs BAN Test : கொட்டும் மழையிலும் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

Sep 21, 2024 - 14:11
 0

இந்தியா வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow