சனி வக்ர பெயர்ச்சி.. தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வரும் இந்த கால கட்டத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கும். அக்டோபர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாருக்கெல்லாம் திடீர் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 7, 2024 - 17:38
 0
மேஷம்
1 / 7

1. மேஷம்

மேஷ ராசிக்கு 11ஆம் வீட்டில் சனி பகவான் பயணம் செய்கிறார். லாப சனியால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீடு மாற வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. பண வருமானம் வரும் அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகளும் வந்து போகும். தீபாவளிக்குப் பிறகு வந்து போகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow