தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து..!
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.
1.
தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ், தரணீஸ்வரியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்றார்.
What's Your Reaction?