Work Shop-ஓனரை கண்டபடி கன்னத்தில் அடித்த போலீஸ்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்.
சீனிவாசன் என்பவரிடம் காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை தனது பைக்கை பழுது பார்க்க விட்டுள்ளார்
பணம் தந்தால்தான் பைக்கை பழுது பார்ப்பேன் என சீனிவாசன் கூறியதால் அண்ணாதுரை தாக்கியதாக தகவல்.
What's Your Reaction?