டேனிஷ் கோட்டையை சுற்றி முழுவதும் மழைநீர்.. மக்களுக்கு அலர்ட்
மயிலாடுதுறையில் பல்வேறு பகுதியில் அதிகனமழை பெய்து வருவதால், டேனிஷ் கோட்டையில் மழைநீர் தேங்கியது.
டேனிஷ் கோட்டைக்கு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடக்கம்
What's Your Reaction?