Ooty, Kodaikanal Picnic: ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு..
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பு
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
What's Your Reaction?