என்னது தவெக கொடி வைத்திருந்தவர் தாக்கப்பட்டாரா !?
நெல்லையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் தவெக கொடியை காண்பித்த நபர் மீது தாக்குதல்.
தமிழக வெற்றிக் கழக கொடியை காண்பித்த நபர் மீது திரையரங்க வாயிலில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
விடாமுயற்சி இரவு நேர காட்சியின் போது நடைபெற்ற நிகழ்வால் பரபரப்பு.
What's Your Reaction?