ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டம் - அரசுப்பேருந்தை சிறைபிடித்த பெண்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு நிலத்தை தனிநபர்ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு.

Jan 24, 2025 - 13:42
 0

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அதிகாரிகள் மீட்க வலியுறுத்தி அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டம்.

அரசுப்பேருந்தை சிறைபிடித்து நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow