அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.
கல்குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையா, நேற்று நமணசமுத்திரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சரணடைந்த ராமையாவை, போலீசார் சற்று நேரத்தில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
What's Your Reaction?