பரந்தூருக்கு பறக்கயிருக்கும் பனையூர் டீம்.. எஸ்.பி.ஆலோசனை

தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.

Jan 18, 2025 - 18:54
 0

ஜனவரி 20-ம் தேதி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை, தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.

போராட்டத்தில் எத்தனை பேர் ஈடுபடுவார்கள் உள்ளிட்ட விவரங்களை குழுவினரை சந்தித்து சேகரித்த போலீசார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow