ஆட்டோவில் சிறுமி கடத்தல் - அண்ணாமலை கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
போதைப்பொருள் விற்பனையாளர்களை கட்டுப்படுத்துவதில், திமுக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா என அண்ணாமலை கேள்வி
What's Your Reaction?