தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார்
ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை கைது செய்த போலீசார்.
எம்கேபி நகருக்கு அழைத்து வந்தபோது பாம்சரவணன் தப்பிக்க முயற்சி.
பாம் சரவணன் மீது 6 கொலை வழக்கு உட்பட 30 வழக்குகள் நிலுவை.
What's Your Reaction?