இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
What's Your Reaction?