திருப்பரங்குன்றத்தில் 195 பேர் மீது வழக்குப்பதிவு
175 ஆண்கள், 20 பெண்கள் மீது 6 பிரிவில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 195 பேர் மீது வழக்குப்பதிவு.
இந்து முன்னணியினர், பாஜகவினர் உள்ளிட்ட 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
What's Your Reaction?