டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து..விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய விவசாயிகளுக்கு வரவேற்பு.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த விவசாயிகளுக்கு பாஜகவினர் கும்ப பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு.
விவசாயிகள் சந்திப்பை தொடர்ந்து டங்ஸ்டன் ஏல ஒப்பந்தத்தை ரத்து
செய்து மத்திய அரசு அறிவித்தது.
What's Your Reaction?