டயர் வெடித்து அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் – வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
கர்நாடகா, உடுப்பியில் காற்று நிரப்பும் போது டயர் வெடித்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்
கனரக வாகனத்தின் டயரை கழற்றி காற்று நிரப்பிய போது வெடித்ததால் பரபரப்பு
இளைஞர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு
What's Your Reaction?