கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி - பரிசுத்தொகை வழங்கிய துணை முதலமைச்சர்
செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரணவ் வெங்கடேஷ்க்கு பரிசுத்தொகை வழங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?