கால்நடை வைத்திருப்பவரா நீங்கள்? நிவாரணம் அறிவித்த அமைச்சர்
அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி அறிவிப்பு.
நாய்கள் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000, கோழிகளுக்கு ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?






