மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட கேரள கழிவுகள்.. நோய் பரவும் அபாயம்?
கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து நெல்லை அருகே வீச்சு
கேரளாவிலிருந்து லாரி லாரியாக மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார்
கழிவுகள் அனைத்தும் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் எனத் தகவல்
What's Your Reaction?