HMPV - அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழ்நாட்டில் பரவி வரும் HMPV தொற்று குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க கோரி சபாநாயகருக்கு அதிமுக கடிதம்.
சபாநாயகரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் கடிதம் அளித்தார்.
What's Your Reaction?